
சிம்மம்-விருப்பங்கள்
சினிமா, பொருட்களை வாங்குதல், அழகான துணிகள், ருசியான உணவு, ஆலோசனை கேட்டல், விஞ்ஞான விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். நகை வடிவமைத்தல், விளையாட்டுக்களிலும் ஆர்வம் இருக்கும். சிற்பகலை, ஓவியம், ஆடை வடிவமைப்பு, தபால் தலை சேகரித்தல் போன்றவற்றிலும் இறங்குவர்.