
சிம்மம்-கல்வி
எதைப் படித்தாலும் அதில் முதல் மாணவராக சிம்ம ராசிக்காரர் திகழ்வார். ஒரு சிலரது படிப்பு, அவர்களது ஜாதக அமைப்புப்படி மாறும். மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், இதய நோய் நிபுணர், இலக்கியம், பத்திரிக்கை, அரசியல், ஜோதிடம் போன்ற கல்விகளை கற்கலாம்