Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
சிம்மம்-சொத்து
சிம்ம ராசிக்காரர்களின் பணப்புழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். எப்போது தேவைப்பட்டாலும் இவர்களுக்கு பணம் கிடைத்துவிடும். இவர்கள் பணத்தை செலவழிக்க பயப்படுவர். செலவு ஏற்பட்டாலும் அதை நினைத்து கவலை கொள்வர். பண வரவு இவர்களுக்கு இருந்தாலும், அதற்கேற்ப செலவும் இருக்கும். பணத்தை சேமிப்பது இவர்களுக்கு எளிதானதல்ல. இவர்கள் வீட்டில் திருடு போகவும், பொருள் காணாமல் போகவும் வாய்ப்பு உண்டு. பொருட்களை மறந்து வைத்துவிடவும் வாய்ப்புண்டு. இவர்கள் வீட்டில் ஏதேனும் மிருகமோ அல்லது பறவையோ வளர்ப்பது நல்லது

ರಾಶಿ ಫಲ