Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
கடகம்-வீடு-குடும்பம்
கடக ராசிக்காரர்கள் தங்களது குடும்பத்தினர் மீது அதிக பாசமும், ஆதரவும் கொண்டவர்களாக இருப்பர். எப்போதும் குடும்பத்தினருடனேயே இருக்க விரும்புவர். தனிமையை கண்டு அஞ்சுவர். தனது குடும்பத்தினர் பற்றி எப்போதும் பேசிக் கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருப்பர். கடக ராசிக்காரர்கள் தங்களது சுகத்தை மட்டுமே பார்ப்பர். குடும்பத்திற்காக தியாகம் செய்வர்.

ರಾಶಿ ಫಲ