Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
தனுசு-பலவீனம்
இவர்கள் யாரையாவது தனது முன்னோடியாக வைத்துக் கொண்டு அவர்களை பின்பற்றுவர். அழும்போதே சிரிக்கும் ஆற்றல் பெற்றவர். தனது எண்ணம் போல வாழ்வர். இவரிடம் இருக்கும் எந்த பொருளை நினைத்தும் இவர் கர்வப்படுவார். ஏதேனும் சிறிய தோல்வி என்றாலும் தன்னம்பிக்கையை இழக்கும் நபராக இருக்கலாம். சிவன், ஹனுமான் தெய்வங்களை வணங்கினால் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம்.

ರಾಶಿ ಫಲ