தனுசு-பண்பியல் தொகுப்பு
தனுசு ராசிக்காரர்கள் எந்தவொரு காரியத்தையும் ஆழ்ந்து சிந்தித்து செயல்படுத்துவர். எல்லோரும் செய்ய முடியாது என்று முடிவெடுத்து விட்ட நிலையில், அதனை செயல்படுத்தி வெற்றி காண்பர். மற்றவர்களின் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். ஆலோசனைகளையும் வழங்க மாட்டார்கள். மற்றவர்கள் கூறும் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிறரை அதிகம் நம்புவர். இவர்களது உடல்நிலையும், மனநிலையும் நன்றாக இருக்கும். பெரிய பெரிய லட்சியங்களை குறிக்கோளாக வைத்திருப்பர். இவர்களது சக்தியே அனுபவம்தான். எந்த தோல்வியையும் அனுபவமாக மாற்றிக் கொள்ளும் போக்கு உண்டு.
Show comments