Webdunia - Bharat's app for daily news and videos

Install App
மகரம்-குணம்
இரக்க சுபாவம் கொண்டவர், உணர்ச்சிவசப்படுபவர், பயப்படுபவர், நிராசையாளர், மற்றவர்களின் எண்ணத்தை புரிந்து அதற்கேற்ப செயல்படுபவர். தன்னம்பிக்கை கொண்டவர், செலவை குறைத்துக் கொள்வார், அதிகம் பேசமாட்டார், பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், பெரியவர்களை மதிப்பதிலும் இவர்களுக்கு நிகரே இல்லை. தன்னையும், தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நல்லபடியாக பார்த்துக் கொள்வார். இவரது பாதை நல்ல பாதையாகவே இருக்கும்
Show comments