Daily Horoscope
✕
மீனம்-அதிர்ஷ்ட கல்
மீன ராசிக் காரர்களுக்கு சிவப்பு, மஞ்சள் போன்றவை ராசியான நிறம். இவர்கள் இந்த நிறத்தில் ஆடைகளை அணிவதன் மூலம் அமைதி நிலவுகிறது. மஞ்சள் நிற ஆடை அணிந்தால் லாபம் உண்டாகும். இவர்களின் ஆடையில் இந்த நிறம் கட்டாயம் இருத்தல் வேண்டும்
Show comments