மேஷம்-தோற்றம்
மேஷ ராசிக்காரரது உள்ளங்கை மிகப் பெரியதாக இருக்கும். கை விரல்கள் நீண்டும், தடித்தும் காணப்படும். தலையில் தழும்பு இருக்கும். முகத்தில் மச்சம் இருக்க வாய்ப்புண்டு. இவர்களது உடல் அதிக வெப்பமாக காணப்படும். இவர்கள் அடிக்கடி குளிர்ந்த உணவுகளை உண்டு வந்தால் நோய்களை தவிர்க்கலாம்.
Show comments