மேஷம்-வீடு-குடும்பம்
மேஷ ராசிக்காரர்கள் தங்களது குடும்பத்தினர் மீது அதிக பாசமும், ஆதரவும் கொண்டவர்களாக இருப்பர். தனது குடும்பம், தனது உறவுகள், தனது சமுதாயம் என ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்வார்கள். தனது எண்ணம் போல வாழ்வார். மேஷ ராசிக்காரர்கள் தனது துணையின் மீது அளவுக்கதிகமான அன்பு வைத்திருப்பார். தனது குழந்தைகளை நண்பர்கள் போல பாவிப்பர்.
Show comments