Daily Horoscope
✕
மேஷம்-பிசினஸ்
பத்திரிக்கை, கணிதவியல், மருந்துக்கடை, சுரங்கம், மருத்துவர், பொறியாளார், விளையாட்டு, வாகனம், ரேடியோ ஆகியவற்றில் பணியாற்றினால் சிறப்பாக இருக்கும். இந்த பணிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொட்டும். மேஷ ராசிக்காரர்களுக்கு கடகம், சிம்மம், விருட்சிகம், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுடன் கூட்டணி அமைத்து தொழில் செய்தால் சிறப்பு. இந்த ராசிக்காரர்களை நண்பர்களாக வைத்துக் கொள்வதும் நல்ல.
Show comments