கும்பம்-வேலை
பொறியாளர், விஞ்ஞானம், கல்வி துறை, வாகன தொடர்பான பணிகளில் ஈடுபடுவது நல்லது. இப்பணிகளில் சிறப்பான இடத்தைப் பெறுவர். அரசு வேலை, சமுதாய சேவைகளில் இவர்களுக்கு பேரும் புகழும் கிட்டும். எந்த வேலை செய்தாலும் அதில் புதிய நுணுக்கங்களை கண்டறிவர். அதன் மூலமும் இவர்கள் புகழ் அடைவர்
Show comments